ஜனவரி 24, 2019
5 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது
பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கியால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களைத் இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-ன் கீழ், வங்கிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த தேதி |
1. |
ஓவர்சீஸ் டிராகாம் பிரைவேட் லிமிடெட் |
7A, பென்டிக் வீதி முதல் தளம் அறை எண் 103 கொல்கத்தா 700 001 மேற்கு வங்காளம் |
05.03100 |
மே 07, 1999 |
நவம்பர்
26, 2018 |
2. |
தி கேம்பே இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேசன் லிமிடெட் |
21, ஸ்டிரான்டு ரோடு கொல்கத்தா 700 001 மேற்கு வங்காளம் |
01.00013 |
பிப்ரவரி 18, 1998 |
நவம்பர்
28, 2018 |
3. |
லெக்சஸ் பிசினஸ் கம்பைன்ஸ் பிரைவேட் லிமிடெட் |
2/3 ஜஸ்டிஸ் த்வாரகாநாத் ரோடு கொல்கத்தா 700 020 மேற்கு வங்காளம் |
05.01143 |
மார்ச் 20, 1998 |
ஜனவரி
02, 2019 |
4. |
நார்வால் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட்
(முன்னர் GUMAS ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என அறியப்பட்டது) |
ஹவுஸ் எண் 7, செக்டார் 14, ஹூடா, ரோடக் ஹரியானா 124 001 |
B-14.01583 |
பிப்ரவரி 06, 2004 |
ஜனவரி 02, 2019 |
5. |
ஸ்ரீயா கிரெடிட் கேபிடல் பிரைவேட் லிமிடெட் |
11, சட்டர் வீதி, 2வது தளம் ஃபிளாட் எண் S34 கொல்கத்தா 700 016 மேற்கு வங்காளம் |
B-05.04883 |
ஏப்ரல் 09, 2003 |
ஜனவரி
03, 2019 |
மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் சட்டப்பிரிவு 45-I உப பிரிவு (a)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(ஷைலஜா சிங்)
துணைப் பொதுமேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/1736 |