ஜனவரி 24, 2019
5 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-ன் கீழ், வங்கிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி கீழ்க்ண்ட நிறுவனங்களின் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் மற்றும் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த தேதி |
1. |
ரோனி ஃபைனான்ஸ் லிமிடெட் |
261, முதல் தளம் ஓக்லா இன்டஸ்டிரியல் எஸ்டேட், பேஸ் III, புதுதில்லி 110 020 |
B-14.02958 |
ஆகஸ்டு 27, 2003 |
டிசம்பர் 13, 2018 |
2. |
V & C வால்ட்ஸ் & ஃபைனான்ஸ் லிமிடெட் |
BG -554, முதல் தளம், சஞ்சய்காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் புதுதில்லி 110042 |
A-14.02381 |
ஜுன் 17, 2004 |
டிசம்பர் 14, 2018 |
3. |
ஸ்வரண் ஃபைனான்ஸ் லிமிடெட் |
தி மால், 2வது தளம் (பேங்க் ஆஃப் பரோடாவிற்கு மேலே)
SDM கோத்தி-க்கு எதிரில் மலேர்க்கோட்லா சங்க்ரூர், பஞ்சாப் 148023 |
A-06.00339 |
செப்டம்பர் 19, 2007 |
டிசம்பர் 14, 2018 |
4. |
மங்கலம் ட்ரேடுஃபின் பிரைவேட் லிமிடெட் |
23A, N. S. ரோடு, 3வது தளம், அறை எண் 10 கொல்கத்தா 700 001 மேற்கு வங்காளம் |
B-05.04317 |
ஆகஸ்டு 30, 2001 |
டிசம்பர் 14, 2018 |
5. |
டால்பிர் ஃபைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் |
பாஸ்பூர் ரோடு, ஹோட்டல் குரதாஸ் பில்டிங், உதம் சிங் நகர், உத்தர்காண்ட் 244 713 |
12.00148 |
செப்டம்பர் 28, 1998 |
ஜனவரி 07, 2019 |
மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், சட்டப்பிரிவு 45-I உப பிரிவு (a)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(ஷைலஜா சிங்)
துணைப் பொதுமேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/1735 |