Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (225.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 05/02/2019
ஸ்ரீ கன்யகா நகரி சஹாகரி வங்கி லிமிடெட், சந்திரபூர் - அபராதம் விதிக்கப்பட்டது

தேதி: பிப்ரவரி 05, 2019

ஸ்ரீ கன்யகா நகரி சஹாகரி வங்கி லிமிடெட், சந்திரபூர் - அபராதம் விதிக்கப்பட்டது

வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும்) பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4) ன் விதிகளின் கீழ் ,சந்திரபூரில் உள்ள ஸ்ரீ கன்யகா நகரி சஹகாரி வங்கி லிமிடெட் மீது, இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய செயல்பாட்டு வழிமுறைகளை மீறியதற்காக இந்திய ரிசர்வ் வங்கி 1.00 லட்சம் (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) பண அபராதம் விதித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு ஒரு விளக்கம் கேட்கும் அறிவிப்பை வெளியிட்டது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி காரண அறிவிப்புக்கு எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. நிகழ்வின் உண்மைகளையும், இந்த விஷயத்தில் வங்கியின் பதிலையும் பரிசீலித்தபின், இந்திய ரிசர்வ் வங்கி இந்த மீறல் உறுதிப்படுத்தப்பட்டது என்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது

அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்

செய்தி வெளியீடு: 2018-2019/1852

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்