Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (242.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 06/03/2019
மஹோபா அர்பன் கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், மஹோபா, (U.P.) - அபராதம் விதிக்கப்பட்டது

தேதி: மார்ச் 06, 2019

மஹோபா அர்பன் கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், மஹோபா, (U.P.) - அபராதம்
விதிக்கப்பட்டது

இந்திய ரிசர்வ் வங்கி மஹோபா நகர கூட்டுறவு வங்கி லிமிடெட், மஹோபா, (U.P ) மீது 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4) உடன் இணைந்த விதிகளின் கீழ் அதில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, வங்கிகளுக்கு இடையேயான மொத்த வெளிப்பாடு மற்றும் கவுண்டர் பார்ட்டி வரம்பில் விவேக விதிமுறைகள் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதற்காக ரூ 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) பண அபராதம் விதித்துள்ளது

இந்திய ரிசர்வ் வங்கி வங்கி விளக்கம் கோரல் அறிவிப்பு அனுப்பியிருந்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது.நிகழ்வின் உண்மைகளை பரிசீலித்தபின், இந்த விஷயத்தில் வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கி மீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.

அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்

செய்தி வெளியீடு: 2018-2019/2117

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்