ஏப்ரல் 22, 2019
5 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது
பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கியால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களைத் இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி 1934ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-ன் கீழ், வங்கிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் மற்றும் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த தேதி |
1. |
மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் லிமிடெட் |
மோதிலால் ஓஸ்வால் டவர், ரஹீம்துல்லாஹ் சயானி ரோடு, ST டெப்போ எதிரில் பிரபாதேவி மும்பை 400025, மஹாராஷ்டிரா |
B-13.01830 |
ஏப்ரல் 05, 2006 |
மார்ச் 14, 2019 |
2. |
ஜே.பி.மோர்கன் அட்வைசர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் |
ஜே.பி.மோர்கன் டவர்
CST ரோடு எதிரில், கலினா சாந்தாகுரூஸ் (கிழக்கு) மும்பை 400021, மஹாராஷ்டிரா |
N-13.01878 |
செப்டம்பர் 03, 2007 |
மார்ச் 19, 2019 |
3. |
கெட்டில்வெல் புல்லென் & கம்பெனி லிமிடெட் (தற்பொழுது க்ளோஸ்டர் லிமிடெட் என அறியப்படுகிறது) |
21, ஸ்டிரான்ட் ரோடு கொல்கத்தா 700001 மேற்கு வங்காளம் |
05.01847 |
ஏப்ரல் 30, 1998 |
மார்ச் 20, 2019 |
4. |
மோனிடா ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
8, எலக்ட்ரானிக்ஸ் காம்ப்ளக்ஸ் சம்பாகட், சோலன் ஹிமாஜல் பிரதேசம் 173 213 |
B-06.00384 |
டிசம்பர் 20, 2000 |
மார்ச் 27, 2019 |
5. |
பூஷன் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (முன்னர் கலிங்கா பைப்ஸ் லிமிடெட் என அறியப்பட்டது) |
3, இன்டஸ்ட்ரியல் ஏரியா, பேஸ் I சண்டிகர் 160 002 |
06.00040 |
மார்ச் 05, 1998 |
மார்ச் 29, 2019 |
மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் சட்டப்பிரிவு 45-I உப பிரிவு (a)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிசாரா நிதி நிறுவனமாக வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/2496
|