தேதி: ஏப்ரல் 23, 2019
மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ₹500 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் வெளியீடு ஆளுநர் திரு சக்திகாந்த தாஸின் கையொப்பம்
ஆளுநர் திரு சக்திகாந்த தாஸின் கையொப்பத்தைத் தாங்கி மகாத்மா காந்தி (புதிய) தொடரில் இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் ₹500 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வெளியிடும். இந்த நோட்டுக்களின் வடிவமைப்பு மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ₹500 ரூபாய் நோட்டுகளை எல்லா வகையிலும் ஒத்திருக்கிறது. கடந்த காலத்தில் ரிசர்வ் வங்கி வழங்கிய மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ₹500 மதிப்புள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளும் சட்டப்பூர்வமாக தொடர்ந்து செல்லுபடியாகும்
யோகேஷ் தயால் தலைமை பொது மேலாளர்
செய்தி வெளியீடு : 2018-2019/2514
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்