மே 02, 2019
2 NBFC கள் தங்கள் பதிவு சான்றிதழை ஆர் பி ஐ யில் ஒப்படைக்கின்றன
பின்வரும் NBFC கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழை சரண் செய்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-ஐஏ (6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர்களின் பதிவு சான்றிதழை ரத்து செய்துள்ளது.
வரிசை எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட நாள் |
ஆணை ரத்து தேதி |
1. |
L.D. லீசிங் & பிரைவேட் லிமிடெட் |
பீகே ஹவுஸ் L-8, கிரின் பார்க் எக்ஸ்டென்சன், நியூ டெல்லி – 110 016 |
14.000369 |
மார்ச் 12, 1988 |
ஏப்ரல் 05, 2019 |
2. |
N.A. லீசிங் & பிரைவேட் லிமிடெட் |
பீகே ஹவுஸ் L-8, கிரின் பார்க் எக்ஸ்டென்சன், நியூ டெல்லி – 110 016 |
14.00649 |
ஏப்ரல் 20, 1998 |
ஏப்ரல் 10, 2019 |
ஆகவே, ஆர் பி ஐ சட்டம், 1934 இன் பிரிவு 45-I இன் பிரிவு (அ) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, மேற்கண்ட நிறுவனங்கள் வங்கி சாரா நிதி நிறுவனத்தின் வணிகத்தை பரிவர்த்தனை செய்யாது.
அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்
செய்தி வெளியீடு: 2018-2019/2578 |