ஜூன் 27, 2019
4 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை சரண் செய்துள்ளன
கீழே குறிப்பிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை சரண் செய்துள்ளன. எனவே, இந்திய ரிசர்வ் வங்கி, 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1A-(6) – இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
CoR எண் |
CoR வழங்கப்பட்ட தேதி |
CoR ரத்து செய்த தேதி |
1. |
KRC இன்சுரன்ஸ் அட்வைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் (தற்பொழுது KRசொக்ஸி இன்சுரன்ஸ் அட்வை சர்ஸ் பிரைவேட் லிமிடெட்) |
1102, ஸ்டாக் எக்சேன்ஜ் டவர், டாலால் தெரு, போர்ட், மும்பை – 400 021 |
B.13.00023 |
பிப்ரவரி 18, 1998 |
மே 06, 2019 |
2. |
தான்வி எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
6 B,பென்டிக் தெரு, முதலாவது மாடி அறை எண் 11A, கொல்கத்தா -700 001 |
05.03133 |
ஜூன் 14, 1999 |
மே 14, 2019 |
3. |
கார்வன் கமர்சியல் கம்பெனி லிமிடெட் |
6 லையன்ஸ் ரான்ஜ், P.S. ஹேர் தெரு, கொல்கத்தா – 700 001 |
05.01434 |
ஏப்ரல் 06, 1998 |
மே 16, 2019 |
4. |
ட்விங்கில் லீசிங் & ஃபைனான்ஸ் (டெல்லி) லிமிடெட் |
1/5-B, ஆசப் அலி ரோடு, நியூ டெல்லி – 110 002 |
14.00792 |
மே 16, 1998 |
மே 17, 2019 |
எனவே 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1 பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
யோகேஸ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/3063 |