ஜூன் 27, 2019
ஆர் பி ஐ 23 வாங்கிசாரா நீதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1A-(6) – இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ எண் |
நிறுவனத்தின் பெயர் |
பதிவு செய்த அலுவலக முகவரி |
CoR எண் |
CoR வழங்கப்பட்ட தேதி |
CoR ரத்து செய்த தேதி |
1. |
அன்சன் இன்வெஸ்ட்மென்ஸ் பிரைவேட் லிமிடெட் |
B-123, ஒக்லா ஏரியா பேஸ்-1, நியூ டெல்லி –
110 020 |
B-14.01774 |
ஜூன் 21, 2000 |
மே 10, 2019 |
2. |
இன்டிமேட் ஃபைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ஸ் பிரைவேட் லிமிடெட் |
A-19நாரைனா இண்டஸ்டிரியல் ஏரியா பேஸ்-II, நியூ டெல்லி – 110 028 |
B-14.02200 |
ஆகஸ்ட் 17, 2002 |
மே 17, 2019 |
3. |
டீலக்ஸ் வியாபார் பிரைவேட் லிமிடெட் |
134/1 மாகாத்மா காந்தி ரோடு 2வது மாடி, அறை No-41, கொல்கத்தா-700 007 |
B-05.03368 |
ஆகஸ்ட் 29, 2000 |
மே 17, 2019 |
4. |
அமாஸ் பிரோக்டோர் ஃபைனான்ஸ் & லீசிங் பிரைவேட் லிமிடெட் |
நியூ No.61, பழைய No.22/4, வெங்கடகிருஷ்ணா ரோடு, மந்தவெளி, சென்னை -600 028, தமிழ் நாடு |
B-07.00468 |
அக்டோபர் 13, 2005 |
மே 22, 2019 |
5. |
சகுந்தலம் இன்வெஸ்ட்மென்ஸ் & லீசிங் லிமிடெட் |
770, கீழ் தளம், DDA பிளாட்ஸ் கால்காஜி, நியூ டெல்லி-110 019 |
B-14.02207 |
டிசம்பர் 18, 2000 |
மே 23, 2019 |
6. |
குயின் கன்சல்டன்சி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் |
10A, செளத் ட்ரைவ், சஹாடாபூர், நியூ டெல்லி-110 074 |
14.01101 |
செப்டம்பர் 08, 1998 |
மே 24, 2019 |
7. |
சுராஜ் இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் |
A-3/195, ஜனக் பூரி, நியூ டெல்லி-110 058 |
B-14.02814 |
ஜனவரி 04, 2003 |
மே 28, 2019 |
8. |
சுப்ரநீத் ஃபைனான்ஸ் & கன்சல்டன்ஸ் லிமிடெட் |
C-55/2, வாஹிர்பூர் இண்டஸ்டிரியல் ஏரியா, நியூ டெல்லி- 110 052 |
B-14.02554 |
பிப்ரவரி 01, 2002 |
மே 28, 2019 |
9. |
ஸ்டெர்லிங் ஃபைனான்ஸ் லிமிடெட் |
2180/62, 2வது மாடி, குர்த்வாரா ரோடு, காரோல் பாக், நியூ டெல்லி-110 005 |
14.00237 |
மார்ச் 04, 1998 |
மே 28, 2019 |
10. |
சாஹயதா ஃபைனான்ஸ் & லீசிங் பிரைவேட் லிமிடெட் |
2வது மாடி H.No.373, செக்டர்-8, பரிதாபாத், ஹரியானா-121 001 |
B-14.01851 |
ஆகஸ்ட் 30, 2000 |
மே 28, 2019 |
11. |
SAR லீசிங் பிரைவேட் லிமிடெட் |
105, லிவிங் ஸ்டைல் மால், ஜாசோலா, நியூ டெல்லி-110 025 |
B-14.01637 |
ஏப்ரல் 22, 2000 |
மே 28, 2019 |
12. |
S.A. குரோத் ஃபண்ட் பிரைவேட் லிமிடெட் |
A-15, கீழ் தளம், ஸ்ரீநகர் காலனி, பாரத் நகர் ரோடு, டெல்லி-110 052 |
14.00438 |
மார்ச் 12, 1998 |
மே 28, 2019 |
13. |
லபோனி வினிமோய் பிரைவேட் லிமிடெட் |
1B, ராஜா சுபோத் மாலிக் ஸ்குயர், 3வது மாடி, கொல்கத்தா-700 013 |
B-05.05359 |
பிப்ரவரி 05, 2003 |
மே 29, 2019 |
14. |
சைப்ரோன் லீசிங் & ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
8358, ELI AAR ஹவுஸ், மாடல் பாஸ்தி, நியூ டெல்லி-110 005 |
B-14.02706 |
செப்டம்பர் 21, 2002 |
மே 29, 2019 |
15. |
SSB ஸடாக் & சேர்ஸ் பிரைவேட் லிமிடெட் |
D-6/26, காலி N0- 3, சாதாட்பூர் எக்ஸ்டென்சன், நியூ டெல்லி-110 094 |
B-14.01677 |
அக்டோபர் 06, 2001 |
மே 30, 2019 |
16. |
குஷால் பின்வெஸ்ட் பிரைவேட் லிமிடெட் |
33/1, நேதாஜி சுபாஸ் ரோடு, 4அவ்து மாடி, அறை N0.437 P.S. ஹேர் தெரு, கொல்கத்தா-700 001 |
B-05.04390 |
செப்டம்பர் 18, 2001 |
மே 30, 2019 |
17. |
வாட்சால்யா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் |
109, MRG சேம்பர்ஸ், 16, /867, ஜோஷி ரோடு, காரோல் பாக், நியூ டெல்லி-110 002 |
14.00931 |
ஜூன் 04, 1998 |
மே 31, 2019 |
18. |
Gap டிரேடிங் & இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவெட் லிமிடெட் |
11 G/F, டிகோனா பார்க், ஆசாப் அலி ரோடு, நியர் டிலைட் சினிமா, டெல்லி சென்ட்ரல், டெல்லி-110 002 |
B-14.01641 |
மார்ச் 30, 2000 |
மே 31, 2019 |
19. |
குரு அமார் தாஸ் ஹையர் பர்சேஸ் பிரைவேட் லிமிடெட் |
3, சாகெட் பிளேஸ், 2வது மாடி, கொல்கத்தா-700 072 |
B-06.00314 |
ஜூன் 29, 2000 |
ஜூன் 03, 2019 |
20. |
ஃப்யூச்சர் விஷன் செக்யூரிடிஸ் லிமிடெட் |
C-2/56, அசோக் விஹார்-2, டெல்லி-110 052 |
B-14.01557 |
மார்ச் 29, 2000 |
ஜூன் 06, 2019 |
21. |
Dr. மொஹைன்தர் நாத் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் |
1408, விக்ரம் டவர், 16, ராஜேன்தரா பிளேஸ், நியூ டெல்லி-110 008 |
B.14.01994 |
அக்டோபர் 03, 2000 |
ஜூன் 06, 2019 |
22. |
குஜராத் லீசிங் & ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் |
F-79,ரஜௌரி கார்டன், நியூ டெல்லி- 110 027 |
14.01378 |
நவம்பர் 26, 1998 |
ஜூன் 10, 2019 |
23. |
பிருடெண்ட் பின்ட்ரேட் பிரைவேட் லிமிடெட் (முன்பு சாகிரிட் விட்டா பிரைவேட் லிமிடெட் என அறியப்பட்டது) |
403 சியர்ஸ் டவர்ஸ், Off C.G. ரோடு, தேக்ரா, அஹாமாதபா-380 009 |
01.00510 |
ஏப்ரல் 04, 2012 |
ஜூன் 11, 2019 |
எனவே 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1 பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
யோகேஸ் தாயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/3062 |