ஆகஸ்ட் 02, 2019
ஆறு வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கி ரத்து செய்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-IA (6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பதிவு சான்றிதழை ரத்து செய்துள்ளது.
வ.
எண் |
நிறுவனத்தின் பெயர் |
நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி |
CoR எண் |
CoR வழங்கப்பட்ட தேதி |
CoR ரத்து செய்யப்பட்ட தேதி |
1. |
ஸ்டுட்டி டை-அப் பிரைவேட் லிமிடெட் |
30, ஜதுநாத் டே ரோடு, கொல்கத்தா -700 012 |
B-05.04218 |
ஏப்ரல் 30, 2001 |
ஜூலை 04, 2019 |
2. |
ஜரோலி வின்காம் பிரைவேட் லிமிடெட் |
410, மங்கலம், 24 ஹேமந்தா பாசு சரணி, கொல்கத்தா -700 001 |
B-05.03532 |
பிப்ரவரி 15, 2001 |
ஜூலை 08, 2019 |
3. |
வொண்டர்மேக்ஸ் வினிமய் பிரைவேட் லிமிடெட் |
9 இந்தியா எக்ஸ்சேஞ்ச் பிளேஸ், 7 வது மாடி, கொல்கத்தா -700 001 |
05.03098 |
மே 05, 1999 |
ஜூலை 10, 2019 |
4. |
ஓஸ்வால் ரிசோர்சஸ் பிரைவேட் லிமிடெட் |
9 A, லால் பஜார் ஸ்ட்ரீட், பிளாக்-D, கொல்கத்தா -700 001 |
B.05.03340 |
ஜூலை 26, 2001 |
ஜூலை 10, 2019 |
5. |
ஸ்பாக்ஸி வின்காம் பிரைவேட் லிமிடெட் |
18 B, முதல் மாடி, கர்னானி எஸ்டேட், 209, ஆச்சார்யா ஜெகதீஷ் சந்திரபோஸ் சாலை, கொல்கத்தா -700 017 |
B-05.05226 |
ஜூலை 10, 2003 |
ஜூலை 15, 2019 |
6. |
பரிச்சிட்டி டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் |
5 F, எவரெஸ்ட், 46 / C, சௌ ரிங்கீ ரோடு, பி. எஸ். ஷேக்ஸ்பியர் சரணி, கொல்கத்தா -700 071 |
B-05.03487 |
அக்டோபர் 19, 2000 |
ஜூலை 19, 2019 |
ஆகவே, ஆர் பி ஐ சட்டம், 1934 இன் பிரிவு 45-I இன் பிரிவு (அ) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, மேற்கண்ட நிறுவனங்கள் வங்கி சாரா நிதி நிறுவனத்தின் வணிக பரிவர்த்தனை மேற்கொள்ளாது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/318 |