ஆகஸ்ட் 29, 2019
பன்னிரண்டு வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ஆர் பி ஐ ரத்து செய்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-1A (6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பின்வரும் நிறுவனங்களின் பதிவு சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
CoR எண் |
CoR வழங்கப்பட்ட தேதி |
CoR ரத்து செய்த தேதி |
1. |
பதம்சாகர் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் |
3, மிடில்டன் ரோ, கொல்கத்தா – 700 071 |
B-05.03692 |
நவம்பர் 14, 20003 |
ஜூலை 22, 2019 |
2. |
அப்பாட் மார்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் |
36/2, விவேகானந்த் ரோடு, முதல் மாடி, கொல்கத்தா – 700 007 |
B.05.04608 |
அக்டோபர் 15, 2001 |
ஜூலை 26, 2019 |
3. |
ஆகான்சா டெக்ஸிம் பிரைவேட் லிமிடெட் |
GA 34Bராஜ்தன்கா மெயின் ரோடு, கீழ் தளம், யூனிட் No. 1, கொல்கத்தா – 700 107 |
B.05.04713 |
பிப்ரவரி 18, 2016 |
ஆகஸ்ட் 06, 2019 |
4. |
அம்போ கிரெடிட் பிரைவேட் லிமிடெட் |
சந்தரகுன்ஜ், 2வது மாடி, 3, பிரெடோரியா தெரு கொல்கத்தா – 700 071 |
05.03611 |
டிசம்பர் 16, 2000 |
ஆகஸ்ட் 06, 2019 |
5. |
ரங்டா கேரியர்ஸ் லிமிடெட் |
301, மங்களம் அபார்ட்மென்ட், 24, ஹிமன்தா போஷ் சாரனி, P.S. ஹேர் தெரு, கொல்கத்தா – 700 001 |
05.00030 |
பிப்ரவரி 12, 1998 |
ஆகஸ்ட் 07, 2019 |
6. |
பெல்வேதர் கமர்சியல்ஸ் லிமிடெட் |
16 நேதாஜி சுபாஸ் ரோடு, கொல்கத்தா – 700 001 |
05.00068 |
பிப்ரவரி 14, 1998 |
ஆகஸ்ட் 09, 2019 |
7. |
பத்மநாபம் ஒவர்ஸீஸ் பிரைவேட் லிமிடெட் |
ஆபிஸ் No. 107, முதல் மாடி, B-110, செள்த் கனேஷ் நகர், டெல்லி – 110 092 |
B-14.02276 |
நவம்பர் 16, 2001 |
ஆகஸ்ட் 13, 2019 |
8. |
யுனிடெக் கேபிடல் பிரைவேட் லிமிடெட் (முன்னர் லிபோர் பிஸ்கல் பிரைவேட் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது) |
பேஸ்மென்ட் 6, கம்யூனிட்டி சென்டர், சாகெட், நியூ டெல்லி, - 110 017 |
B-14.03201 |
நவம்பர் 20, 2009 |
ஆகஸ்ட் 13, 2019 |
9. |
பூனம் ஸ்டாக் பிரோகிங்ஸ் பிரைவேட் லிமிடெட் |
ப்ளாட் No-305, சாயக் பில்டிங் 58, நேரு பிலேஸ், நியூ டெல்லி – 110 019 |
B-14.01831 |
ஜூலை 27, 2000 |
ஆகஸ்ட் 14, 2019 |
10. |
சுக்மணி பின்வெஸ்ட் பிரைவேட் லிமிடெட் (தற்பொழுது சுக்மணி பின்வெஸ்ட் லிமிடெட்) |
P 12 நியூ ஹவுரா பிரிட்ஜ் அப்ரோச் ரோடு, அறை எண்.602 A, 6வது மாடி, கொல்கத்தா – 700 001 |
B-05.05670 |
அக்டோபர் 16, 2003 |
ஆகஸ்ட் 14, 2019 |
11. |
பிமால்நாத் இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் |
முதல் மாடி, அறை எண். 101 36/2, விவேகானந் ரோடு, கொல்கத்தா – 700 007 |
05.00184 |
பிப்ரவரி 18, 1998 |
ஆகஸ்ட் 14, 2019 |
12. |
மாக்னம் ஃபனான்சியல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் |
ஹாஸ்டிங்ஸ் சேம்பர்ஸ், 7C, கிரன் சங்கர் ராய் ரோடு, R. No. 5C, 5 வது மாடி, கொல்கத்தா – 700 001 |
05.03198 |
ஆகஸ்ட் 02, 1999 |
ஆகஸ்ட் 19, 2019 |
எனவே 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1 பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/561
|