ஆக்ஸ்ட் 29, 2019
ஐந்து வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழை ஆர் பி ஐ யிடம் ஒப்படைக்கின்றன
பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழைத் திருப்பிக்கொடுத்துள்ளன. எனவே,இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-IA (6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, அவர்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
CoR எண் |
CoR வழங்கப்பட்ட தேதி |
CoR ரத்து செய்த தேதி |
1. |
இசோமெட்ரிக் கேபிடல் வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் |
நியூ நம்பர் 207/2, பழைய நம்பர் 93/2, T.T.K சாலை, ஆல்வார்பேட், சென்னை-600 018 |
N-07.00843 |
ஆகஸ்ட் 09, 2018 |
ஜூலை 17, 2019 |
2. |
கேபிடல்ஸ்ரீ இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் |
தான்லா டெக்னாலஜி சென்டர், ஹைடெக் சிட்டி ரோடு, மதபூர், ஹைதரபாத், தெலுங்கானா – 500 081 |
N-09.00454 |
மே 28, 2018 |
ஜுலை 19, 2019 |
3. |
கான்கிரேட் டெக்னோ பிரோஜெக்ட்ஸ் லிமிடெட் |
B-5/241, செக்டர்-5, ரோகினி, டெல்லி -110 085 55, 2வது மாடி லேன்-2, வெஸ்டன் மார்க், சாய்துலாஜாப், சாகெட் மெட்ரோ ஸ்டேசன் அருகில், நியூ டெல்லி செளத்-110 030 as per MCA |
14.00852 |
மே 25, 1998 |
ஜூலை 19, 2019 |
4. |
ஹரியானா ஸ்டேட் இன்டஸ்ட்ரீயல் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் |
C-13-14, செக்டர்-6, பன்ஜ்குலா, ஹரியானா – 134 109 |
B-14.02503 |
ஏப்ரல் 23, 2012 |
ஆகஸ்ட் 05, 2019 |
5. |
ஆதித்யா டிரேட் & பிசினஸ் பிரிவேட் லிமிடெட் |
11/1C/3, ஈஸ்ட் டாப்சியா ரோடு, கொல்கத்தா – 700 046 |
05.02533 |
மே 28, 1998 |
ஆகஸ்ட் 13, 2019 |
எனவே 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1 பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/562
|