Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (242.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 08/11/2019
இருபத்தேழு வங்கி சாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழை ஆர் பி ஐ ரத்து செய்கிறது

நவம்பர் 08, 2019

இருபத்தேழு வங்கி சாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழை ஆர் பி ஐ ரத்து செய்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-IA (6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பின்வரும் வங்கி சாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழை ரத்து செய்துள்ளது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி CoR எண் CoR வழங்கப்பட்ட தேதி CoR ரத்து செய்த தேதி
1 MSR செக்யூரிட்டிஸ் பிரைவேட் லிமிடெட் RZ-D-26 நிஹால் விஹார், நங்க்லோய், டெல்லி-110 041 14.00174 மார்ச் 03, 1998 ஆகஸ்ட் 22, 2019
2 லக்ஷ்மன் இன்வெஸ்மென்ட்ஸ் லிமிடெட் Y-162, லோஹா மண்டி, நரைனா, டெல்லி-110 028 14.00555 மார்ச் 25, 1998 ஆகஸ்ட் 22, 2019
3 லக்கி கேபிடல் பிரைவேட் லிமிடெட் 61-A, கோகலே மார்கெட், நியூ டெல்லி – 110 054 B-14.01817 ஜுலை 12, 2000 ஆகஸ்ட் 29, 2019
4 LYCA ஃபைனான்ஸ் லிமிடெட் D-1/7, G-01, பாலம் குஞ்ச், பாலம் எக்ஸ்டென்ஷன், செக்டர்-7, துவாரகா, நியூ டெல்லி – 110 077 B-14.01399 ஜூலை 09, 2014 ஆகஸ்ட் 29, 2019
5 நாரைனி ஜெம்ஸ் & இன்வெஸ்மென்ட்ஸ் லிமிடெட் C-11, கன்னாட் பிளேஸ், நியூ டெல்லி- 110 001 B-14.01862 செப்டம்பர் 19, 2000 ஆகஸ்ட் 29, 2019
6 ப்ரிஜ் க்ரின் இன்வெஸ்மென்ட் பிரைவேட் லிமிடெட் S – 524, தரை தளம் க்ரேட்டர் கைலாஷ், பார்ட் – 1 நியூ டெல்லி- 110 049 B-14.01964 செப்டம்பர் 13, 2000 செப்டம்பர் 02, 2019
7 ஆட்டோமெடிக் ஃபினான்ஷியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் 10/19 ஈஸ்ட் பட்டேல் நகர் நியூ டெல்லி – 110 008 B-14.01575 டிசம்பர் 06, 1999 செப்டம்பர் 02, 2019
8 கணேஷ் நாராயண் பிரிஜ்லால் பிரைவேட் லிமிடெட் P-15, இந்தியா எக்சேஞ்ச் பிளேஸ் எக்ஸ்டென்ஷன், “தோடி மேன்ஷன்”, கொல்கத்தா – 700 073 B-05.03014 பிப்ரவரி 12, 2015 செப்டம்பர் 06, 2019
9 விஜய் பின்இன்வெஸ்ட் லிமிடெட் A-15, தாஜ்பூர் ரோடு, மெஹாரா பெட்ரோல் பம்ப் பின்புறம், பதார்பூர், டெல்லி – 110 044 14.00722 மே 04, 1998 செப்டம்பர் 06, 2019
10 குல்மோஹர் இ ன்வெஸ்ட்மென்ட்ஸ் & ஹோல்டிங்ஸ் லிமிடெட். 324A, III வது தளம், அகர்வால் பிளாசா, செக்டர் – 14, ரோஹினி, நியூ டெல்லி, டெல்லி வடக்கு -110 085 B-14.1649 மார்ச் 06, 2000 செப்டம்பர் 06, 2019
11 காம்னி இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் 410, பத்மா டவர்-II, 22 ராஜேந்ரா பிளேஸ், நியூ டெல்லி – 110 008 B-14.01617 ஜனவரி 31, 2000 செப்டம்பர் 09, 2019
12 கருணா செக்யூரிட்டீஸ் லிமிடெட் 410, பத்மா டவர்-II 22, ராஜேந்ரா பிளேஸ், நியூ டெல்லி – 110 008 B-14.01601 ஜனவரி 24, 2000 செப்டம்பர் 09, 2019
13 க்வாலிடி ஃபைனான்ஸியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் 29, ஹனுமான் ரோடு, நியூ டெல்லி – 110 001 B.14.02826 ஜனவரி 04, 2003 செப்டம்பர் 09, 2019
14 ரிச்சி ரிச் ஒவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் 1598,மெயின் பஜார்,பாஹார்கன்ஜ், டெல்லி – 110 055 14.00191 மார்ச் 04, 1998 செப்டம்பர் 09, 2019
15 பான் பசிபிக் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் 15/10158, 171, WEA அப்துல் அசார் ரோடு, கரோல் பாக், நியூ டெல்லி – 110 005 1400899 மே 30, 1998 செப்டம்பர் 09, 2019
16 புளூ ஹார்ஸ் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் 216 பாய் பரமானந்த் காலனி நியூ டெல்லி – 110 009 B.14.01809 மே 06, 2002 செப்டம்பர் 09, 2019
17 பஹுமூல்யா ஃபைனான்ஸ் லிமிடெட் A-15, கீழ் தளம், ஸ்ரீ நகர் காலனி பாரத் நகர் ரோடு, டெல்லி – 110 052 14.00945 ஜூன் 04, 1998 செப்டம்பர் 11, 2019
18 ஆதாம் ஃபின்மன் லிமிடெட் 302, 303 H -17/22 லக்ஷ்மி நகர், ஈஸ்ட் டெல்லி – 110 092 B-14.00872 ஜூன் 01, 2000 செப்டம்பர் 11, 2019
19 சிக்காரா இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் 48 49 ஷாம் லால் மார்கெட், ஹிஸ்ஸார் ரோடு, ரோஹ்தக், ஹரி யானா – 124 001 B.14.01424 மார்ச் 08, 2002 செப்டம்பர் 16, 2019
20 பால் பின்லீஸ்வெஸ்ட் (இந்தியா) லிமிடெட் 208, வர்தமான் கோல்டன் பிளாசா, பிளாட் எண் 33. கம்யூனிடி சென்டர், ரோடு எண் 44, பிதாம்புரா, ராணி பாக், டெல்லி 110 034 B-14.00922 ஜூன் 21, 2004 செப்டம்பர் 16, 2019
21 நாஜாஃப்கார் லீசிங் & ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் 1640 தானா ரோடு நாஜாஃப்கார் நியூ டெல்லி 110 043 B- 14.02485 அக்டோபர் 05, 2001 செப்டம்பர் 18, 2019
22 மன்சுக் ஒவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் ஆபிஸ் எண் 107 முதல் தளம், B-110, செளத் கணேஷ் நகர், டெல்லி – 110 092 B-14.02581 மார்ச் 18, 2002 செப்டம்பர் 18, 2019
23 பான்சால் பிசினஸ் பிரைவேட் லிமிடெட் மௌஸா-ரௌடா, ஹவுரா – 711 101, வெஸ்ட் பெங்கால் 05.00475 பிப்ரவரி 27, 1998 செப்டம்பர் 24, 2019
24 பேர்டீல் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் 7/111, நியூ மோதி நகர், நியூ டெல்லி – 110 015 B-14.02141 நவம்பர் 23, 2001 அக்டோபர் 15, 2019
25 ரிஷி பின்கேப் பிரைவேட் லிமிடெட் 207, திரிவேனி பிளாசா, 17- A/56 கரோல் பாக், நியூ டெல்லி – 110 005 B.14.02135 ஆகஸ்ட் 06, 2001 அக்டோபர் 15, 2019
26 அபா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் 39 B கண்குற்காசி _ 2 வது லேன், 3 வது மாடி, கொல்கத்தா – 700 054 B.05.02164 அக்டோபர் 15, 2001 அக்டோபர் 16, 2019
27 எலிகன்ட் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் B-97, 2வது தளம், அம்ரித்புரி- B, கார்ஹி, கிழக்கு கைலாஷ், நியூ டெல்லி- 110 065 14.00578 மார்ச் 27, 1998 அக்டோபர் 17, 2019

ஆகவே, ஆர் பி ஐ சட்டம், 1934 இன் பிரிவு 45-I இன் பிரிவு (a) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, மேற்கண்ட நிறுவனங்கள் வங்கி சாரா நிதி நிறுவனத்தின் வணிகத்தை மேற்கொள்ளாது.

யோகேஷ் தயால்     
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1140

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்