Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (201.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 16/04/2020
இந்திய அரசின் (ஜி.‌ஓ.ஐ) பத்திரங்களின் மாற்றம் / மாறுதல்

ஏப்ரல் 16, 2020

இந்திய அரசின் (ஜி.‌ஓ.ஐ) பத்திரங்களின் மாற்றம் / மாறுதல்

சந்தைப்படுத்தக்கூடிய தேதியிட்ட பத்திரங்களுக்கான வெளியிடல் நாட்காட்டியின் படி, மாற்றங்களுக்கான ஏலம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது திங்கட்கிழமை அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசுடன் கலந்தாலோசித்து 2020 ஏப்ரல் மாதத்தில் மாற்றத்திற்கான ஏலத்தை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.

அஜித் பிரசாத்
இயக்குனர்   

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2229

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்