மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வழிவகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை மதிப்பாய்வு செய்தல் |
ஏப்ரல் 17, 2020
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வழிவகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை
மதிப்பாய்வு செய்தல்
ஏப்ரல் 01, 2020 அன்று மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பை அதிகரிப்பதாக ஆர்பிஐ அறிவித்தது. மாநிலங்கள், கோவிட்-19 கட்டுப்படுத்தும் மற்றும் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும், அவர்களின் சந்தைக் கடன்களை சிறப்பாகத் திட்டமிட உதவுவதற்காகவும் பின்வருமாறு முடிவு செய்யப்பட்டுள்ளது
-
மார்ச் 31, 2020 நிலவரப்படி மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பு 60% மற்றும் அதற்கு மேல் அதிகரிப்பு
-
அதிகரித்த வரம்பு செப்டம்பர் 30, 2020 வரை கிடைக்கும்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2233 |
|