ஏப்ரல் 30, 2020
ஆர்பிஐ நிலையான வீத ரிவர்ஸ் ரெப்போ மற்றும் எம்.எஸ்.எஃப் சாளரத்தை நீட்டிக்கிறது
மார்ச் 30, 2020 தேதியிட்ட 2019-2020/2147 பத்திரிகை வெளியீட்டின்படி ரிசர்வ் வங்கி நிலையான வீத ரிவர்ஸ் ரெப்போ மற்றும் எம்.எஸ்.எஃப் செயல்பாடுகளின் சாளர நேரங்களை நீட்டித்திருந்தது.
கோவிட்-19 ஆல் தொடர்ந்து ஏற்படும் இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, மேலும் அறிவிப்பு வரும் வரை திருத்தப்பட்ட நேரங்களையேத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
யோகேஷ் தயால் தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2295
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்